நமது கலாச்சாரத்தில் புனிதப் பயணம் என்பது தான் என்கிற தன்மையை புறம் வைத்து ஒருவர் தன்னையே தேய்த்து அழித்துக்கொள்வது. இந்தக் காரணத்தால்தான் பல கோயில்களும் மலை உச்சியில் கட்டப்படுகின்றன. | Kailash, Sadhguru, Isha Yoga