2009ன் பல்வேறு சிறப்புகள்

webdunia photo
WD
அதில் முக்கியமானவை, இந்த ஆண்டின் ஜனவரி 1ஆம் தேதி வியாழக்கிழமையில் துவங்கி, இந்த ஆண்டின் கடைசி நாளான டிசம்பர் 31ஆம் தேதியும் வியாழக்கிழமையிலேயே முடிகிறது.

மேலும், 2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஏற்பட்ட சூரிய கிரணம் மிகப்பெரிய சூரிய கிரகணமாகும்.

இதுபோன்றதொரு சூரிய கிரகணத்தைக் காண வேண்டுமானால் இன்னும் 123 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அதாவது 2132ஆம் ஆண்டு ஜூன் 13ல்தான் நிகழும்.

மேலும், இந்த ஆண்டு வரும் 9ஆம் தேதி 09.09.09 (நாள், மாதம், ஆண்டு) என்ற வரிசை அழகாக அமைகிறது.

மேலும், அன்றைய தினம் காலை 09 மணி, 09 நிமிடம், 09 நொடியையும் சேர்த்தால் 6 ஒன்பதுகள் என்று குறிப்பிடலாம்.

மேலும் இந்த ஆண்டு நிறைவடைய இன்னும் 4 மாதங்கள் உள்ளன. அதற்குள் காலத்தால் அழியா பல சிறப்புகள் நிகழும் என்று எதிர்பார்க்கலாம்.
Webdunia|
2009ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியால் உலக மக்களை கவலையில் ஆழ்த்திய ஆண்டுதான் என்றாலும், இந்த 2009ஆம் ஆண்டிற்கு என சில சிறப்புகளும் உண்டு.


இதில் மேலும் படிக்கவும் :