கொழு கொழு குழந்தை போட்டி

Webdunia| Last Updated: சனி, 22 பிப்ரவரி 2014 (19:05 IST)
திருச்சியில் தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு அரசு தலைமை மருத்துவமனையில் கொழு கொழு குழந்தை போட்டி நடைபெற்றது.

இதில் திருச்சி ஜெயில் கார்னர் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் - நவராணி தம்பதியரின் குழநத சிறீசாந்த் முதல் பரிசை தட்டிச் சென்றது.

மார்க்லியோ இரண்டாம் பரிசையும், சாசீனா, தமிழரசன் ஆகியோர் 3ம் இடத்தையும் தட்டிச் சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்


இதில் மேலும் படிக்கவும் :