குறைந்து வரும் கொண்டாட்டம்!

webdunia photoWD
`அப்பா. அபினவமட்டுமஇப்பவபட்டாசவெடித்துககொண்டிருக்கிறான். எனக்குமதுப்பாக்கி, பட்டாசவாங்கிககொடு' என்றான்.

அதற்கஅவனதஅப்பசொன்னார். டேய், `அவனவெடிச்சவெடிச்சுட்டுபபோகட்டும்டா. உனக்கஒருவாரத்திற்குளவாங்கிததருகிறேன்' என்றசமாதானமசொன்னார்.

அப்பயோசித்தார். `என்செய்வது, வாங்குமசம்பளம் 10 நாட்களுக்குளகாலியாகி விடுகிறது. போனஸதீபாவளிக்கு 2 நாட்களமுன்புதானகிடைக்கும். அதற்குமஇப்போதபட்ஜெடஉள்ளது' என்றமனதிற்குளநினைத்தபடியஉறங்கிபபோனாரசதீஷினஅப்பா.

சரி, இதெல்லாமஎதற்கு?

சுமார் 10-15 ஆண்டுகளுக்கமுன்பெல்லாம், தீபாவளி என்றாலஅமர்க்க்ளப்படும். புத்தாடையஎந்தககடையிலவாங்குவது? என்ன கலரில், லேட்டஸ்டாஎன்வெரைட்டி ஆடைகளகடைகளுக்கவிற்பனைக்கவந்துள்ளன?

webdunia photoWD
துணியாஒன்றஎடுத்ததைக்வேண்டும்? ரெடிமேடடிரெஸஒன்றுமவாங்கியாவேண்டும். பட்டாசுகளஒரவாரத்திற்கமுன்பவாங்கிககுவித்து, அந்தபபகுதியையஅதிவைக்வேண்டும்.

அக்கம்பக்கத்திலஉள்ளவர்களமூக்கிலவிரலவைக்குமஅளவுக்கநமதஉடை, பட்டாசஇருப்பதோடு, புதிதாரிலீஸஆகுமபடங்களிலஎதைததேர்ந்தெடுத்ததீபாவளி தினத்தன்றபார்ப்பது? என்ரீதியிலகற்பனவிரிந்தோடும்.

Webdunia|
`Little Tommy Tucker... ' என்ு.ே.ி-யிலதனதடீச்சரமனப்பாடமாசொல்லிக்கொடுத்பாடலபாடியபடியவிளையாடிககொண்டிருந்தானசதீஷ்.
எதிர்வீட்டஅபினவ், தீபாவளி நெருங்குவதற்கு 10 நாட்களமுன்பாகவஅப்பவாங்கிககொடுத்துப்பாக்கியில் (சாதாரதுப்பாக்கிதான்) பொட்டவெடியையும், ரோலகேபவெடியையுமவெடித்துககொண்டிருந்ததபார்த்சதீஷஉடனஅப்பாவிடமசென்றகேட்டான்.


இதில் மேலும் படிக்கவும் :