வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Webdunia

த‌னி ஈழமே ‌நிர‌ந்தர‌த் ‌தீ‌ர்வு‌; 68% ம‌க்க‌ள் ஆதரவு- லயோலா கல்லூரி க‌ரு‌த்து‌க் க‌‌‌ணி‌ப்பு

இலங்கைததமிழரபிரச்சனைக்கநிரந்தரததீர்வாதனி ஈழமஎன்று 68 சதவிகிே‌் ஆதரவு தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளன‌ரஎ‌ன்றலயோலக‌ல்லூ‌ரி நட‌த்‌திய கரு‌த்து‌க்க‌ணி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

லயோலகல்லூரியின் 'மக்களஆய்வகம்' நடத்திஈழத் தமிழர்களவிடயத்திலதமிழமக்களினமனநிலபற்றிஆ‌ய்வமுடிவுகளஇன்றவெளியிடப்பட்டது. இந்ஆ‌ய்‌வி‌லமக்களமுனஈழப் பிரச்சனகுறித்தபல்வேறகேள்விகளவைத்துள்ளனர்.

தமிழினத்தஅழிக்குமஇலங்கஅரசு : இலங்கையிலதற்போதநடந்துவருமபோரில், விடுதலைபபுலிகளைசசாக்காவைத்ததமிழினத்தையஇலங்கஅரசஅழித்தவருகிறதஎன்று 86.5 சதவிதமபேரும், ராஜபக்சஅரசதனதஅரசியலஆதாயத்திற்காஇலங்கமக்களமீததேவையற்ஒரபோரைததிணித்துள்ளதஎன்று 10.5 சதவிதமபேரும், தமிழர்களமீட்இலங்கஅரசபோரநடத்துகிறதஎன்று 2.0 சதவிதமபேருமகருத்ததெரிவித்துள்ளனர்.
ம‌த்‌திய - மா‌‌நிஅரசுக‌ளமீது கோபம் : இலங்கையிலநடைபெறுமபோரகுறித்செய்திகளைககண்ணுறும்போதகோபமமிகபபிரதாஉணர்வாவெளிப்படுவதாக 85.0 சதவிதமபேரதெரிவித்துள்ளனர்.

மத்திய- மாநிஅரசுகளமீது 44.5 சதவிதமபேரும், 25.5 சதவிதமபேரராஜபக்சஅரசினமீதும், பன்னாட்டுசசமூகங்களமீது 12.0 சதவிகிபேரும், விடுதலைப் புலிகளமீது 3.0 சதவிகிபேரகோபமமிகபபிரதாஉணர்வாவெளிப்படுவதாதெரிவித்துள்ளனர்.

உடனடி தீர்வபோரநிறுத்தம் : இலங்கைததமிழரபிரச்சனைக்கு தீர்வாக, உடனடியாகபபோரநிறுத்தமசெய்தஅரசியலதீர்வகாணபபேச்சவார்த்தையைததொடங்குவதன 90 சதவிகிபேரகருத்ததெரிவித்துள்ளனர்.

தனி ஈழமநிரந்தரததீர்வு : இலங்கைததமிழரபிரச்சனைக்கநிரந்தரததீர்வாதனி ஈழமஎன்று 68 சதவிகிபேரும், ஒன்றுபட்இலங்கையிலதமிழரபகுதிகளுக்குசசுயாட்சி என்று 21 சதவிகிபேரும், தமிழரைபபௌத்த-சிங்களருக்குசசமமாஅங்கீகரித்தஇலங்கஅரசியலசட்டத்திலதிருத்தமகொண்டவேண்டுமஎன்று 4.5 பேருமகருத்ததெரிவித்துள்ளனர்.

ஈழப் பிரச்சனையிலதமிழஅரசியலகளசசூழல் : ஈழப் பிரச்சனையிலதமிழஅரசியலகட்சிகளமேற்கொண்பல்வேறமுயற்சிகளராஜபக்சஅரசினமீதஎந்தவிதசசிறதாக்கத்தைக்கூஏற்படுத்தவில்லன 91.5 சதவிகிபேரகருத்ததெரிவித்துள்ளனர்.

தமிழகத்திலஇலங்கைததமிழருக்கஆதரவாஎழுச்சி உருவாகியுள்ளதன 43 சதவிகிபேரும், மத்திஅரசினஇரட்டவேடத்தஅம்பலப்படுத்தியுள்ளதன 32.5 சதவிகிபேருமகருத்துததெரிவித்துள்ளனர்.

ஈழப் பிரச்சனையிலதமிழஅரசினஅணுகுமுறை : தமிழகத்திலஆட்சியைததக்கவைத்துக்கொள்காங்கிரசினதயவதேவைப்படுவதால், காங்கிரசைபபகைத்துக்கொள்ளாமலஅனுசரித்துபபோகிறதன 70.5 சதவிகிபேரும், ஒரமாநிஅரசஎன்செய்முடியுமஅதசெய்தவருகிறதன 22 சதவிகிபேரும், இலங்கைததமிழரமீதஉண்மையாஅக்கறஇருந்தாலும், அதவெளிப்படுத்துமவிதத்திலநிஜமாகவகுழப்பத்திலஉள்ளதன 4 சதவிகிபேருமகருத்ததெரிவித்துள்ளனர்.

ஈழத் த‌மிழருக்காஉண்மையாஅக்கறகொண்கட்சி எதுவுமில்லை : இலங்கைததமிழரநலனிலஉண்மையாஅக்கறகொண்டுள்தமிழகககட்சி எதுவுமில்லை, எல்லாமதேர்தலஅரசியலசெய்கின்றன 52 சதவிதபபேரகருத்ததெரிவித்துள்ளனர்.

அக்கறையுள்குறிப்பிட்கட்சிகளைபபொருத்வரையில், தமிழரதேசிஇயக்கம் 12%, ம.ி.ு.க 9.5%, விடுதலைசசிறுத்தைகள் 6.5%, இந்திகம்யூனிஸ்டகட்சி 5%, ி.ு.க 4%, ா.ம.க 3.5%, காங்கிரஸ் 2.5%, அ.ி.ு.க 2%, ே.ு.ி.க 1%, மார்க்சிஸ்டகம்யூனிஸ்ட் 1%

துணிச்சலுடனகருணாநிதி செயல்பவேண்டும் : ஒவ்வொரகட்சியுமதனித்தனியாசெயல்படாமலமுதலமை‌ச்சரகருணாநிதி தலைமையிலஒன்றிணைந்தசெயல்பவேண்டுமென்றும் 86 சதவீதமபேரும், ஆட்சி பயத்தவிடுத்ததுணிச்சலுடனகருணாநிதி செயல்பவேண்டுமஎன்று 71 சதவீதமபேருமகூறியிருக்கிறார்கள்.

ஆட்சியஇழந்தாலமீண்டுமகருணாநிதி ஆ‌ட்‌சி‌க்கு வருவா‌ர் : இலங்கை‌த் தமிழரபிரச்சனையிலஒருவேளஆட்சியஇழந்தாலமீண்டுமகருணாநிதி அறுதி பெரும்பான்மையுடனஆட்சிக்கவருவாரஎன்று 58 சதவீதமபேரகருத்ததெரிவித்துள்ளனர்.

விடுதலைப்புலிகளமன்னிக்வேண்டு‌ம் : காங்கிரஸதலைவரசோனியாவிடமமக்களினஎதிர்பார்ப்பகுறித்கேள்விக்கஇந்திராகாந்தியகொன்சீக்கியர்களமன்னித்ததபோவிடுதலைப்புலிகளையுமமன்னிக்வேண்டுமென்று 66 சதவீதமபேரும், சட்டமதனகடமையசெய்வேண்டுமஎன்று 22 சதவீதமபேருமகருத்ததெரிவித்துள்ளனர்.

முதலஇடமவகிக்குமதமிழ்நாடு : நாடாளுமன்தேர்தலிலஇலங்கை‌த் தமிழரபிரச்சனைதானதமிழ்நாட்டிலமுதலஇடமவகிக்குமஎன்று 30 சதவீதமபேரகூறியிருக்கிறார்கள். மத்திஅரசினசெயல்பாடுகளஇலங்கஅரசஆதரிப்பதாகவஉள்ளதஎன்று 86 சதவீதமபேரகருத்ததெரிவித்துள்ளனர். இந்திஅரசஇலங்கைக்கபோரதளவாடங்களையும், ராணுவபபயிற்சியையுமவழங்குவதநிறுத்வேண்டுமென்று 49 சதவீதமபேரகூறியுள்ளனர்.

நாடாளுமன்தேர்தலஆளுமகட்சிக்கு எ‌திராகவே அமை‌ப்பு : தமிழ்நாட்டிலநாடாளுமன்தேர்தலிலஇலங்கபிரச்சனமுக்கிஇடத்தபெற்றாலஅதனவெளிப்பாடஆளுமகட்சிகளுக்கஎதிராகவஅமையுமஎன்று 68 சதவீதமபேரகூறியிருக்கிறார்கள். இதிலகாங்கிரஸகட்சிக்கு 39 சதவீதமபாதிப்பஏற்படுமஎன்றும், மத்தியிலஉள்மற்கட்சிகளுக்கு 24.5 சதவீஎதிர்ப்பும், ி.ு.க.வுக்கு 21 சதவீஎதிர்ப்புமதேர்தலிலஎதிரொலிக்குமஎன்றுமகருத்துக்கணிப்பமுடிவதெரிவிக்கிறது.