Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

படுக்கைக்கு கூப்பிட்ட மேனேஜரை செருப்பால் வெளுத்து வாங்கிய வீரத்தமிழச்சி


sivalingam| Last Modified புதன், 17 மே 2017 (22:32 IST)
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. அதிலும் ஆணுக்கு சமமாக பெண்களும் தற்போது பணிக்கு செல்வதால், பணிபுரியும் இடங்களில் உயரதிகாரிகளின் தொல்லைகள் தாங்க முடியாத வகையில் உள்ளது.


 


இந்த நிலையில் அலுவலகத்தில் தனக்கு கீழே பணிபுரியும் ஒரு பெண்ணை படுக்கைக்கு அழைத்த மேனேஜரை அந்த பெண் தனது காலில் இருந்த செருப்பை கழட்டி மேனேஜர் முகத்தில் மாறி மாறி வெளுத்து கட்டியுள்ளார்.

இதுகுறித்த வீடியோ ஒன்று இணையதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. அந்த மேனேஜர் வேண்டாம் வேண்டாம், என்னை மன்னித்துவிடு என்று சொல்ல சொல்ல, அந்த தமிழ்ப்பெண் செருப்பால் அடித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை பார்க்க வேண்டுமா? இதை க்ளிக் செய்யுங்கள்

https://www.youtube.com/watch?v=B06POagpjNo&feature=youtu.be

 


இதில் மேலும் படிக்கவும் :