Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஏன் ஜல்லிக்கட்டு வேண்டும்? - இந்த வீடியோவை பாருங்க

புதன், 18 ஜனவரி 2017 (15:54 IST)

Widgets Magazine

ஜல்லிக்கட்டுக்கான தடை என்பது மாடுகள் நலன் கருதி விலங்குகள்  நல அமைப்பினர் விடுக்கும் கோரிக்கை என்பது உண்மையல்ல. அதற்கு பின்னால் பல திட்டங்கள் உள்ளன என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.


 

தமிழக மக்கள் மட்டுமின்றி வெளி நாட்டு வாழ் தமிழர்களும் தற்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அமெரிக்கவாழ் தமிழர்கள் சிலர் ஜல்லிக்கட்டு தடைக்கான காரணம் என்ன? ஏன் ஜல்லிக்கட்டு வேண்டும் என்ற கேள்விகளுக்கு வீடியோ வடிவில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளனர். அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

இங்கிலாந்திலும் ஒலித்த ஜல்லிக்கட்டு ஆதரவு குரல்!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசிக்கும் தமிழர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் ...

news

தான் ஒரு அரசியல்வாதி என்பதை நிரூபித்த பொன்.ராதாகிருஷ்ணன்

ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தில் திட்டமிட்ட சூழ்ச்சி இருப்பதாக கூறிய பொன்.ராதாகிருஷ்ணன் ...

news

’தமிழன் என்று சொல்லடா’ - மார்கண்டேய கட்ஜூவின் அதிரடி பதிவு

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருவதை அடுத்து, ...

news

போராடும் இளைஞர்களின் உணவு தேவைக்கு ரூ.1 கோடி - நடிகர் ராகவா லாரன்ஸின் மனித நேயம்

ஜல்லிக்கட்டிற்காக நாடெங்கும் போராடும் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் உணவு, ...

Widgets Magazine Widgets Magazine