சென்னையில் பட்டாசு விற்பனை எப்போது...?

fire work
Last Modified வியாழன், 18 அக்டோபர் 2018 (17:01 IST)
சிவகாசி பட்டாசுகளை விற்பனை செய்ய இருகிறோம் பட்டாசு விற்பாரிகள்  சங்க செயலர் அனீஸ்ராஜா பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
 
சென்னை தீவுத்தடலில் அக்டோபர் 27 முதல் பட்டாசு விற்பனைக்காக பார்க்கிங் கட்டணத்தை குறைத்துள்ளோம்.
 
மொத்தம்70 வட்து கடைகளில் பட்டாசு விற்பனை தொடங்கும்  எனவும் அதில் பொதுமக்களுக்கு 10 %சலுகை அளிக்கப்படும் என்றும் மேலும் தீவுத்திடலில் பட்டாசு விற்பனையொட்டி பார்கிங் கட்டணத்தை குறைத்துள்ளதாகவும் கூறினார்.
 
நேற்று ஆன்லை பட்டாசு விற்பனை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் இது பற்றி அவர் குறிப்பிடும் போது :
 
ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு விதித்துள்ள தடையை போலிஸார் கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருகிறார்.


இதில் மேலும் படிக்கவும் :