வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : செவ்வாய், 7 ஜூலை 2015 (16:30 IST)

திருவண்ணாமலையில் குழந்தைக்கு மது கொடுக்கும் அதிர்ச்சி வீடியோ

திருவண்ணாமலையில் இளைஞர்கள் குழந்தையை மது குடிக்க வைத்திருக்கின்றனர்.
 

 
குழந்தை மது குடிப்பதை இளைஞர்கள் ரசிக்கும் வீடியோ காட்சி வெளியாகி இருப்பது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு: