Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

குட் பை அதிமுக; அதிரடி முடிவெடுத்த நடிகை விந்தியா?: கசியும் தகவல்!

குட் பை அதிமுக; அதிரடி முடிவெடுத்த நடிகை விந்தியா?: கசியும் தகவல்!

Last Modified: வியாழன், 22 டிசம்பர் 2016 (16:26 IST)

Widgets Magazine

அதிமுகவின் தலைமை கழக பேச்சாளரும், நட்சத்திர பேச்சாளருமான நடிகை விந்தியா அதிமுகவில் இருந்து விலக இருப்பதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வருகின்றன. ஆனால் விந்தியா தரப்பில் இருந்து இதற்கு எந்தவித மறுப்பும் வரவில்லை.


 
 
சங்கமம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் விந்தியா. சில படங்கள் வெற்றியை கொடுத்தாலும் பல படங்கள் தோல்வியை கொடுத்தது விந்தியாவுக்கு. இதனால் அவரின் பட வாய்ப்புகள் படிப்படியாக நின்று போனது.
 
இதனையடுத்து அதிமுகவில் இருந்து கூட்டங்களில் தலையை காட்ட ஆரம்பித்தார். தனது அதிரடியான பேச்சின் மூலம் ஜெயலலிதாவின் மனம் கவர்ந்தார். திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் என அனைவரையும் தனது அதிரடியான பேச்சால் வெளுத்து வாங்கினார்.
 
இப்படி அரசியலில் வலம் வந்து கொண்டிருந்த விந்தியா, தற்போது ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவை அம்மா, என்று அழைத்த வாய் வேறு யாரையும் அம்மா என்று அழைக்காது என முடிவெடுத்து விந்தியா அதிமுகவில் இருந்து விலக இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன. விந்தியாவும் இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

மாணவர்களுடன் நிர்வாணமாக போட்டோ எடுத்த ஆசிரியை!

ஆசிரியை ஒருவர் பிரான்ஸ் நாட்டில் மாணவ, மாணவிகளுடன் நிர்வாணமாக புகைப்படம் எடுத்துக்கொண்ட ...

news

சசிகலா முதல்வராக பதவியேற்கும் போஸ்டர்கள் - களைகட்டும் மதுரை

சசிகலா முதலமைச்சராக பதவியேற்பது போன்ற போஸ்டர்கள் மதுரை முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதால் ...

news

அம்மா இல்லாத அம்மா வாட்டர்: மெல்ல மெல்ல மறையும் ஜெயலலிதா!

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கொண்டு வந்த திட்டமான 10 ரூபாய்க்கு 1 லிட்டர் அம்மா ...

news

85 வயது பாட்டிக்கு பாலியல் சித்ரவதை: வாலிபர் கைது

கோவையைச் சேர்ந்த 85 வயது பாட்டி பாலியல் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டிருப்பது ...

Widgets Magazine Widgets Magazine