Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

டப் மாஷில் விஜயகாந்த் மனைவி மற்றும் மகன். வைரலாகும் வீடியோ

செவ்வாய், 16 மே 2017 (23:04 IST)

Widgets Magazine

கடந்த சில மாதங்களாகவே இளைஞர்கள் பலரை டப் மாஷ் வீடியோ ஆட்டி வைத்து வருகிறது. பிரபலங்கள் மற்றும் சினிமா டயலாக்குகளை வீடியோ எடுத்து டப் மாஷில் பதிவு செய்து வருவது வைரலாகி வருகிறது. 


இந்த நிலையில் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த் தனது மகனிடம் பேசுவது போன்ற ஒரு டப் மாஷ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் சரண்யா, தனுஷ் பேசும் காட்சி இடம்பெறுகிறது.

அடப்பாவி உனக்கு லவ்வெல்லாம் வருமா என பிரேமலதா கேட்க அதற்கு விஜயகாந்த் மகன் என்னையெல்லாம் யாரும்மா லவ் பண்ணுவா? என்று பதில் அளிக்க அதற்கு பிரேமலதா, 'உனக்கென்னடா குறைச்சல், அழகில்லையா, அறிவில்லையா? என்று திருப்பி கேட்க, 'வேலையில்லம்மா..என்று விஜயகாந்த் மகன் பதில் கூறுவது போல் அந்த வீடியோ அமைந்துள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

வேலைநிறுத்தம் தற்காலிக ஒத்திவைப்பு. நாளை முதல் பேருந்துகள் ஓடும்

தமிழக போக்குவரத்து ஊழியர்கள் கடந்த மூன்று நாட்களாக வேலைநிறுத்தம் செய்து வந்த நிலையில் ...

news

சுற்றுலா தளமாக மாறிய பேய் கிராமம்

ஜெய்ப்பூர் மாநிலத்தில் அருகில் உள்ள கிராமத்தில் 200 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண்ணுக்காக ஊரை ...

news

லஞ்ச மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது எப்ஐஆர்: திகார் சிறையில் அடைக்க ஏற்பாடுகள் தீவிரம்!

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது லஞ்ச மோசடி செய்ததாக ...

news

ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதல் பின் வடகொரியா?

ரேன்சம்வேர் வைரஸ் மூலம் உலகம் முழுவதும் கம்ப்யூட்டர்களை ஹேக் செய்தது வடகொரியா என தகவல்கள் ...

Widgets Magazine Widgets Magazine