Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரஜினியின் வருகையால் தேமுதிகவுக்கு பாதிப்பா?- விஜயகாந்த் பதில்

சனி, 20 மே 2017 (13:35 IST)

Widgets Magazine

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி இடத்தை தலைவர் விஜயகாந்த் இன்று பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-


 

இந்தியாவிலேயே ஒரு ஓட்டுக்கு மூன்று  முதல்வரகளை கண்டவர் தமிழர்களாகத்தான் இருக்கும். ஜெயலலிதா காலமானார். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார். இப்போது எடப்பாடி பழனிசாமி வந்துள்ளார். தமிழக அரசு விரைவில் கவிழும். பாஜக ஒருபோதும் தமிழகத்தில் காலூன்ற முடியாது.

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசியலுக்கு யார் வந்தாலும் மக்கள் ஏற்க வேண்டும். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதில் ஒன்றும் தவறில்லை.ரஜினியின் வருகையால் தேமுதிகவுக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது என்றார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

பாஜகவுடன் கைகோர்த்த ஓபிஎஸ்? டிவிட்டரில் அறிவிப்பு!!

பாஜகவுடன் கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்போம் என்று முன்னாள் முதல்வரும் அதிமுக ...

news

ரஜினிக்கு சிஸ்டம் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?- வேல்முருகன் காட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து எந்த நேரத்தில் பேச ஆரம்பித்தாரோ, ...

news

பிரதமரை ஓபிஎஸ் சந்தித்த காரணம்?: கனிமொழி கூறும் விளக்கம்

ராம்கோ குரூப் சேர்மன் ராமசுப்பிரமணியராஜா மறைவையொட்டி ராஜபாளையத்தில் உள்ள அவரது ...

news

கண்காணிப்பை தீவிர படுத்த அமெரிக்காவின் உதவியை நாடும் இந்தியா!!

எல்லையில் தொடர்ந்து அச்சுறுத்தும் சீனா, பாகிஸ்தான் நாடுகளை கண்டிக்கும் நோக்கத்தில் ...

Widgets Magazine Widgets Magazine