Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கொலை வழக்கில் சரணடைய வந்தவர்களை திருப்பி அனுப்பிய நீதிபதி

Last Modified: வெள்ளி, 6 ஜனவரி 2017 (19:45 IST)

Widgets Magazine

புதுச்சேரி  முன்னாள்  சபாநாயகர்  சிவக்குமார்  படுகொலை வழக்கு சம்பந்தமாக விருதுநகரை சார்ந்த இருவர் கரூர் கோர்ட்டில் சரணடைய வந்தவர்களை நீதிபதி திருப்பி அனுப்பினார்
 


 


காரைக்கால் பகுதியைச் சேர்ந்த புதுவை முன்னாள் அமைச்சர் வி.எம்.சி. சிவக்குமார் (65) கடந்த 3ஆம் தேதி மதியம் நிரவியில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
 
இந்நிலையில் அம்மாநில காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கு சம்பந்தமாக விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த தமிழரசன், குணசேகரன் ஆகிய இருவரும் கரூர் குற்றவியல் நீதிமன்ற எண் 2 ல் சரணடைய வந்தனர்.
 
அப்போது அந்த குற்றவாளிக்காக வாதாட இருந்த வழக்கறிஞர் ரவிச்சந்திரன், நீதிபதி ரேவதியிடம் அதற்கான சரண்டர் அப்ளிகேஷனை கொடுக்கும் போது, ஆள்வர அதிகார வரம்பு சட்டத்தின் படி, அம்மாநிலத்திற்குட்பட்ட ஏதாவது ஒரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அறிவுரை கூறி நீதிபதி அந்த குற்றவாளிகளை திரும்பி அனுப்பினார். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

”சூழ்ச்சி செய்து கெட்ட பெயர் ஏற்படுத்த முயல்கிறார்கள்” - சசிகலா எச்சரிக்கை

ஊடகங்கள் மூலமாகவும், மறைமுகமாகவும் சூழ்ச்சிகளை செய்து கழகத்துக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த ...

news

தீராத ஆசையால் 17 பிள்ளைகள் பெற்றெடுத்த தம்பதியினர்

ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில் தொடர்ந்து குழந்தை பெற்றெடுத்து வந்த தம்பதியினருக்கு ...

news

போனில் மூழ்கிய தாய்: நீச்சல் குளத்தில் மூழ்கிய 4 வயது மகன் [அதிர்ச்சி வீடியோ]

நீச்சல் குளத்தில் 4 வயது மகன் உயிருக்கு போராடிக்கொண்டிருக்க அவரது தாய் மும்மரமாக போனை ...

news

8500 அடி உயரத்தில் டாய்லெட்: ஹெலிகாப்டர் மூலம் டிஷ்யூ பேப்பர் விநியோகம்

ரஷ்ய நாட்டில் ஆராய்ச்சியாளர்களுக்காக 8500 அடி உயரத்தில் டாய்லெட் அமைக்கப்பட்டுள்ளது. சாலை ...

Widgets Magazine Widgets Magazine