Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அந்த விஷயத்துல இந்தியாவிலே தமிழகம் இரண்டாம் இடம்!

அந்த விஷயத்துல இந்தியாவிலே தமிழகம் இரண்டாம் இடம்!

Last Modified: திங்கள், 10 ஜூலை 2017 (11:45 IST)

Widgets Magazine

கடந்த 2016-ஆம் ஆண்டு இந்தியாவிலே அதிகப் போராட்டங்கள் நடந்த மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. நாம் அறிந்த ஒன்று தான் இது சமீப காலமாக அரசுக்கு எதிராக தமிழகத்தில் அதிகப்படியான போராட்டங்கள் நடந்து வருகின்றன.


 
 
தமிழகத்தில் சமீப காலமாக பல போராட்டங்கள் நடந்து வருகின்றன. மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம், காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் போராட்டம், மீத்தேன் திட்டத்துக்கு எதிராக போராட்டம், விவசாயிகள் போராட்டம் நடந்தது.
 
இந்த வருடத்தின் தொடக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும், சென்னை மெரினாவிலும் நடந்த போராட்டங்கள் உலக அளவில் கவனத்தை ஈர்த்தது. அதன் பின்னர் மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம், நெடுவாசல் போராட்டம், மீண்டும் விவசாயிகள் போராட்டம், மாட்டிறைச்சி போராட்டம், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம், கதிராமங்கலம் போராட்டம் என தொடர்ந்து தமிழகம் போராட்டம் மிகுந்த மாநிலமாக உருவெடுத்து வருகின்றன.
 
இந்நிலையில் மத்திய உள்துறையின் அறிக்கை மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் அறிக்கைபடி இந்தியாவில் கடந்த 2016-ஆம் ஆண்டு அதிகப் போராட்டம் நடந்த மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் உத்தரகாண்ட் உள்ளது.
 
உத்தரகாண்டில் கடந்த ஆண்டில் 21966 போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இரண்டாம் இடத்தில் உள்ள தமிழகத்தில் 20450 போராட்டங்கள் நடந்துள்ளன. அதாவது ஒரு நாளைக்கு 47 என்ற அளவில் தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுவதற்கு தடை: பால் கலப்படம் வழக்கில் நீதிமன்றம் அதிரடி!

தனியார் பாலில் கலப்படம் இருப்பதாக குண்டை தூக்கி போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் அமைச்சர் ...

news

சட்டப்பிரிவு 356, தமிழகத்தில் ஆட்சிக்கலைப்பு?: வெங்கையா நாயுடுவின் பதில்!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் தமிழகத்தில் ஆட்சிக்கலைப்பு என்ற ...

news

கழுதையின் கனவும் ஸ்டாலின் கனவும் ஒன்றுதான்: ஓபிஎஸ்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று இராமநாதபுரத்தில் புரட்சித் தலைவி ...

news

சிவகார்த்திகேயன் வீட்டு தோட்டக்காரர் மர்ம மரணம்! கொலையா? தற்கொலையா?

பிரபல நடிகர் சிவகார்த்திகேயனின் திருச்சி வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த தோட்டக்காரர் ...

Widgets Magazine Widgets Magazine