1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Updated : திங்கள், 28 ஜூலை 2014 (20:36 IST)

ஆயிரம் மாதத்தில் சிறந்த மாதம், இரமலான் மாதம் - டி.ராஜேந்தர் வாழ்த்து

ஆயிரம் மாதத்தில் சிறந்த மாதம், இரமலான் மாதம், ஆதி இறைவன் பூமிக்குத் தந்தார் குர் ஆன் வேதம் என அடுக்கு மொழியில், இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர், தன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
 
அவரது, வாழ்த்துச் செய்தி வருமாறு: