Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நீதிமன்றத்தில் சுதாகரன் இன்னும் சரண் அடையவில்லை - பெங்களூரில் பரபரப்பு

Last Modified: புதன், 15 பிப்ரவரி 2017 (18:55 IST)

Widgets Magazine

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு, பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய தினகரன் இன்னும் அங்கு சரண் அடையவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது...


 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட சசிகலா உள்ளிட்ட 3 பேர் உடனடியாக பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து இன்று சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ராஹர கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் இன்று மாலை 5 மணியளவில் சரணடைந்தனர்.
 
ஆனால், சுதாகரன் மட்டும் இன்னும் அங்கு சென்று சரணடையவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 
 
உடல் நிலை சரியில்லை என  காரணம் காட்டி, இவர்கள் மூவரும், நீதிமன்றத்தில் சரண் அடைய 4 வாரங்கள் அவகாசம் கேட்டனர். ஆனல், அதை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். இந்நிலையில், இன்று மாலை, சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் இன்று மாலை 5 மணியளவில் சரண் அடைந்தனர். ஆனால், சுதாகரன் மட்டும் இன்னும் சரண் அடையவில்லை.. 
 
இந்நிலையில், உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தன்னால் நேரில் ஆஜராக முடியவில்லை என்றும், நீதிமன்றத்தில் சரண அடைய அவகாசம் வேண்டும் எனக் கூறி பெங்களூரு கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் சுதாகரன் மனு தாக்கல் செய்துள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. 
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சுதாகரனும் சரண் அடைகிறார் - அவகாசம் வழங்க நீதிமன்றம் மறுப்பு

நீதிமன்றம் அவகாசம் வழங்க மறுத்ததையடுத்து சுதாகரனும் நீதிமன்றத்தில் விரைவில் சரண் அடைய ...

news

சசிகலா தரப்பு கார் மீது கல் வீச்சு: நீதிமன்றம் அருகே கலவரம்

சசிகலா தரப்பு கார் மீது கல் வீசப்பட்டு தாக்குதல் நடந்துள்ளது. தமிழக பதிவு எண் கொண்ட 6 ...

news

சசிகலா சிறையில் அடைப்பு - கைதி எண் 10711

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

news

பெங்களூர் நீதிமன்றம் அருகே போலீஸ் தடியடி

பெங்களூர் நீதிமன்றம் அருகே காவல்துறையினர் தடியடி நடத்தி வருகின்றனர்

Widgets Magazine Widgets Magazine