Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஓவியா வெளியேறியது ஒருவிதத்தில் நல்லதே! ஸ்ரீப்ரியா

சனி, 5 ஆகஸ்ட் 2017 (07:05 IST)

Widgets Magazine

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேறியது குறித்து சாதாரண நபர்களில் இருந்து திரையுலக பிரபலங்கள் வரை தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

 
 
ஒரு டிவி ஷோ இந்த அளவுக்கு அனைவரையும் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என்பது ஆச்சரியமான ஒன்று. குறிப்பாக ஓவியாவை யாரும் இந்த ஷோவின் பங்கேற்பாளராக பார்க்கவில்லை. தங்கள் வீட்டின் ஒரு நபராக பார்த்தனர். எனவேதான் அவருக்கு ஒரு பாதிப்பு என்றவுடன் ஒவ்வொரு குடும்பத்தினர்களும் வருத்தம் அடைகின்றனர்.
 
இந்த நிலையில் ஓவியாவின் வெளியேற்றம் குறித்து நடிகை ஸ்ரீப்ரியா கருத்து தெரிவித்தபோது, 'ஓவியாவின் வெளியேற்றம் பெரும் மன வருத்தத்தை தருகிறது. இருப்பினும் அவர் உள்ளே இருப்பதை விட வெளியே இருந்தால் அவரது மனம் அமைதியடையும். உள்ளே அவருக்கு உண்மையாக ஆறுதல் சொல்ல ஒருவரும் இல்லை. வெளியே அவருக்கு கோடிக்கணக்கானோர் உள்ளனர். அவர் விரைவில் இந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபட வாழ்த்துக்கள்' என்று தெரிவித்துள்ளார்


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

பீகார் முதல்வருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் ஏன்? டெல்லி ஐகோர்ட் அதிரடி

சமீபத்தில் பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி மீண்டும் முதலமைச்சராக பதவியேற்ற ...

news

அமைதியாகத்தான் இருந்தேன், அடங்கி போகவில்லை: டிடிவி தினகரன்

அதிமுகவின் இரு அணிகள் இணைய தினகரன் கொடுத்த கெடு நேற்றுடன் முடிந்துவிட்டதால் இன்று முதல் ...

news

ஆபாச எஸ்.எம்.எஸ் பிரச்சனை: இம்ரான்கான் அரசியல் எதிர்காலம் என்ன ஆகும்?

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், எதிர்கட்சித் தலைவராக இருப்பவருமான ...

news

அதிமுகவின் புதிய நிர்வாகிகளை அறிவித்தார் தினகரன்

அதிமுக அம்மா அணியின் துணை பொது செயலாளர் தற்போது புதிய நிர்வாகிகளை அறிவித்துள்ளார்

Widgets Magazine Widgets Magazine