நான் உங்களுக்கு ஓட்டு போடவில்லை: போயஸ் கார்டன் எதிரே ராப் பாடல் பாடிய பெண்- வீடியோ


bala| Last Updated: திங்கள், 6 பிப்ரவரி 2017 (13:58 IST)
தமிழக முதல்வராக சசிகலா இன்னும் சில தினங்களில் பதவியேற்க உள்ள நிலையில் அவருக்கு தமிழகம் முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

 

சசிகலா முதல்வராவதை யாரும் விரும்பவில்லை என்பதே பலரது கருத்தாக உள்ளது. இந்த நிலையில் சோபியா அஷ்ரப் என்ற ராப் பாடகி, சசிகலா முதல்வராகத் தேர்வு செய்யப்படதற்கு எதிப்பு தெரிவித்து தனது குழுவினருடன் நேற்று நள்ளிரவு போயஸ் தோட்டம் சென்றார். அங்கு கோபமாக ராப் பாடல் இசைத்து எதிர்ப்பை வெளிபடுத்தினார். நான் உங்களுக்கு ஓட்டு போடவில்லை, நீங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல என்றும் பாடகளை பாடி கோபத்தை வெளிப்படுத்தினார்.

அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு....

webdunia

இதில் மேலும் படிக்கவும் :