Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆடவே தெரியலை; இவருக்கு எப்படி ஐ.நா சான்ஸ் கிடைத்தது?- குமுறும் பரத நாட்டிய கலைஞர்கள்

Last Modified: சனி, 11 மார்ச் 2017 (09:19 IST)

Widgets Magazine 


உண்மை இவ்வாறிருக்க, ஒரிரு அரங்கங்களில் மட்டும் பரதம் ஆடியுள்ள ரஜினியின் மகளுக்கு ஐநாவின் ஆடும் வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது மர்மமாக உள்ளதாக சீனியர் பரதநாட்டிய கலைஞர்கள் குமுறி வருகின்றனர்.

மேலும் ஐஸ்வர்யா தனுஷ் ஆடிய நடனத்தின் வீடியோ யூடியூபில் வெளிவந்ததில் இருந்து இந்த விமர்சனங்கள் அதிகமாகியுள்ளது. சரியான பயிற்சி இல்லாததால் ஐஸ்வர்யாவின் நடனத்தில் நளினம், துல்லியம் சுத்தமாக இல்லை என்றும், ரஜினியின் மகள் என்ற ஓரே காரணத்திற்காக ஐஸ்வர்யாவுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் பரதக்கலைஞர்கள் வருத்தம் தெரிவித்தனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

உத்தரபிரதேச தேர்தல் முடிவுகள் ; முன்னணி நிலவரம் - உடனுக்குடன்

உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற மக்களவைத் ...

news

5 மாநில தேர்தல் முடிவுகள் - வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற மக்களவைத் ...

news

அரை நிர்வாணமாக பிரச்சாரம் செய்த பெண் வேட்பாளர்! பிரெஞ்ச் அதிபர் தேர்தலில் பரபரப்பு

பிரெஞ்ச் அதிபர் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர் ஒருவர் அரைநிர்வாணமாக பிரச்சாரம் ...

news

ஒரே தவணையில் ரூ.9000 கோடியை செலுத்த தயார்! விஜய் மல்லையா அறிவிப்பு

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் சுமார் ரூ.9000 கோடி கடன் வாங்கிவிட்டு ...

Widgets Magazine Widgets Magazine