Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இது உங்களுக்கே ஓவரா இல்லையா... முடியல....

வியாழன், 12 ஜனவரி 2017 (11:14 IST)

Widgets Magazine

பொதுச்செயலாளராக ஜெ.வின் நீண்ட நாள் தோழி சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அவரே முதல்வராக வேண்டும் என அதிமுக அமைச்சர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


 

 
எனவே சசிகலாவை முன்னிறுத்தி தமிழகத்தின் பல இடங்களிலும், அவரின் உருவப்படம் உள்ள பேனர்கள், போஸ்டர்களை அதிமுகவினர் வைத்து வருகின்றனர். 
 
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் ஒரு இடத்தில், ஒரு பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதில் மகாபாராத போர் நடக்கும் களத்தில், நிற்கும் ஒரு தேரில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் புகைப்படங்களை ஒட்டியுள்ளனர். அதாவது அர்ச்சுனன் வேடத்தில் சசிகலாவையும், கிருஷ்ணன் வேடத்தில் ஜெ.வையும் அதிமுகவினர் சித்தரித்துள்ளனர்.
 
இந்த புகைப்படத்தை பதிவு செய்து, சமூக வளைத்தளங்களில் ஏராளமானோர் கிண்டலடித்து வருகின்றனர். 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஜல்லிக்கட்டுக்காக 58 எம்.பிக்களும் செய்க ராஜினாமா !

தமிழர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் காக்க அணி அணியாக திரண்ட ...

news

ஜல்லிகட்டு விவாதம் ; கிரண்பேடியை மடக்கிய ஆர்.ஜே.பாலாஜி (வீடியோ)

தொலைக்காட்சி விவாதம் ஒன்றில், ஜல்லிக்கட்டிற்கு எதிராக கருத்த தெரிவித்த பாண்டிச்சேரி ...

news

தீபா ஆதரவாளர்கள் கூட்டத்தை நடத்த விடாமல் மிரட்டல் : அதிமுகவினர் அட்டூழியம்

சென்னையில் திருமண மண்டபத்தில் நடக்கவிருந்த தீபா ஆதரவாளர்கள் கூட்டத்தை, அந்த பகுதி ...

news

ஜல்லிக்கட்டை எதிர்க்கும் “பீட்டா” அமைப்புக்கு அதிமுக அரசு உதவுகிறதா? - ஸ்டாலின் சந்தேகம்

“பீட்டா” அமைப்புக்கு உதவும் நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறதோ என்ற நியாயமான கேள்வி ...

Widgets Magazine Widgets Magazine