Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வி.கே.சசிகலா பல்கலைக்கழகத்தில் பயின்றவர்: எந்த பல்கலைக்கழகம் தெரியுமா மக்களே?

வி.கே.சசிகலா பல்கலைக்கழகத்தில் பயின்றவர்: எந்த பல்கலைக்கழகம் தெரியுமா மக்களே?

திங்கள், 6 பிப்ரவரி 2017 (10:32 IST)

Widgets Magazine

தமிழக முதல்வராக சசிகலா நடராஜன் இன்னும் சில தினங்களில் பதவியேற்க உள்ளார். நேற்று நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சட்டசபை கட்சியின் தலைவராக சசிகலாவை ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர். இதன் மூலம் சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார்.


 
 
இந்நிலையில் புதிய முதல்வராக சசிகலா பதவியேற்க உள்ளது குறித்து தொலைக்காட்சி சேனல்கள் நேற்று விவாதங்கள் நடத்தியது. தமிழகம் முழுவதும் இது தான் தற்போதைய ஹாட் டாப்பிக்காக உள்ளது.
 
இந்நிலையில் சசிகலா ஒரு பல்கலைக்கழகத்தில் பயின்றவர் போன்ற திறமையை கொண்டவர் என அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறியுள்ளார். பிரபல தனியார் செய்தி சேனல் ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறினார்.
 
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கூடவே 33 ஆண்டுகள் இருந்தார் சசிகலா. ஜெயலலிதாவுடன் சில மணி நேரங்கள் இருந்தாலே பல விஷயங்களை. ஆனால் எப்பொழுதும் ஜெயலலிதா கூடவே இருந்த சசிகலா ஒரு பல்கலைக்கழகத்தில் பயின்றவர் போன்ற திறமையுடைவர் என சி.ஆர்.சரஸ்வதி அந்த நிகழ்ச்சியில் கூறினார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஒருமுறை ஓட்டு போட்டு மூன்று முதல்வர்களை கண்ட தமிழர்கள் நாம்!

தமிழக முதல்வராக சசிகலா நடராஜன் பதவியேற்க உள்ளது தான் தமிழகத்தின் தற்போதைய ஹாட் ...

news

முதல்வராக தகுதியே இல்லாத சசிகலா பேராசைப்படுவது ஏன்?

தமிழக முதல்வராக சசிகலா இன்னும் சில தினங்களில் பதவியேற்க உள்ள நிலையில் அவருக்கு தமிழகம் ...

news

ஆளுநருக்கு ஓபிஎஸ் பரபரப்பு கடிதம்: தனிப்பட்ட பிரச்சனை இருப்பதால் ராஜினாமா!

தமிழக முதல்மைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து புதிய முதல்வராக ...

news

ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்டவர் இப்போது முதல்வரா? - மு.க.ஸ்டாலின்

ஜெயலலிதாவால் எந்த அரசியல் பதவியும் தரப்படாமல் ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந்தவர் இப்போது ...

Widgets Magazine Widgets Magazine