Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சனியன் சசிகலா; ஜெயலலிதாவை கொன்ற மன்னார்குடி மாஃபியா: விக்கிபீடியாவில் நெட்டிசன்கள் அட்டூழியம்!

சனியன் சசிகலா; ஜெயலலிதாவை கொன்ற மன்னார்குடி மாஃபியா: விக்கிபீடியாவில் நெட்டிசன்கள் அட்டூழியம்!

Last Modified: வியாழன், 2 பிப்ரவரி 2017 (17:19 IST)

Widgets Magazine

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை பற்றி இழிவான வார்த்தைகளை விக்கிபீடியாவில் நேற்று நெட்டிசன்கள் பதிவேற்றி அட்டூழியம் செய்துள்ளனர்.


 
 
விக்கிபீடியா என்பது ஒரு விஷயத்தை பற்றி தெரிந்து கொள்வதற்காக இயக்கும் வலைதளம். இதில் யார் வேண்டுமானாலும் ஒரு பக்கத்தை தொடங்கி பதிவேற்ற முடியும். மேலும் அதனை யார் வேண்டுமானாலும் மாற்றம் செய்யமுடியும் போன்ற சுதந்திர தன்மை அதிகமாகவே உள்ளது.
 
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை பற்றி மோசமான கருத்துக்களை விக்கிபீடியாவில் யாரோ பதிவேற்றியுள்ளனர். இதனை நேற்று மட்டுமே 50-க்கும் மேற்பட்ட முறை மாற்றம் செய்துள்ளனர்.


 
 
அதில், சசிகலா சனியன் எனவும் சசிகலாவின் மன்னார்குடி மாஃபியா கும்பல் தான் ஜெயலலிதாவை கொன்றார்கள் எனவும் மிகவும் கீழ்த்தரமாக இழிவாக எழுதியுள்ளனர். இது தொடர்பான பக்கம் தொடர்ந்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விக்கிபீடியா ஸ்கிரீன் ஷாட் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு: மாறன் சகோதரர்கள் விடுவிப்பு

மாறன் சகோதரர்கள் மீதான குற்றச்சாட்டுகள் எந்த ஆதாரமும் அற்றவை என்று ஏர்செல்-மேக்சிஸ் ...

news

’பாஜக நல்ல பெயர் எடுக்க நினைத்ததை அதிமுக கெடுத்தது’: விஜயகாந்த் பளீர்

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பாஜக கட்சி நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று நினைத்து. ஆனால் ...

news

5 ஆண்டுகள் ஓ.பி.எஸுக்கு ஆதரவு - துரைமுருகன் பேச்சால் பரபரப்பு

உங்கள் ஆட்சி முடியும் வரை நீங்களே முதல்வராக தொடர வேண்டும். அதற்கு திமுக ஆதரவு தரும் என ...

news

லாரன்ஸ் பேட்டியால் விரக்தி அடைந்த மாணவர்கள்

ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட வேண்டும், மேலும் பீட்டா அமைப்பை தடை ...

Widgets Magazine Widgets Magazine