Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அமைதியின் சின்னம் சசிகலா; புன்னகை மன்னன் டிடிவி தினகரன்: சட்டசபையில் புகழாரம்!

அமைதியின் சின்னம் சசிகலா; புன்னகை மன்னன் டிடிவி தினகரன்: சட்டசபையில் புகழாரம்!

வியாழன், 13 ஜூலை 2017 (15:15 IST)

Widgets Magazine

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா அமைதியின் சின்னம் எனவும். டிடிவி தினகரன் புன்னகை மன்னன் எனவும் அதிமுக எம்எல்ஏ பழனியப்பன் சட்டசபையில் புகழாரம் சூட்டியுள்ளார்.


 
 
அதிமுகவில் ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி, தினகரன் அணி என மூன்று அணிகள் தற்போது உள்ளன. இதில் உள்ளவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போது தங்கள் ஆதரவு தலைவரை புகழ்ந்து வருகின்றனர். இதில் அதிமுக எம்எல்ஏ பழனியப்பன் தினகரன், சசிகலா ஆதரவு அணியில் உள்ளார்.
 
ஆரம்பத்தில் எடப்பாடி அணியில் இருந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன் எம்எல்ஏ அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியில் தினகரன் அணிக்கு சென்று ஆதரவளித்தார். இந்நிலையில் இன்று தமிழக சட்டசபையில் பேசிய பழனியப்பன் சசிகலா மற்றும் தினகரனை புகழ்ந்து பேசியுள்ளார்.
 
தற்போது சசிகலா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டு சிறைக்கைதியாக உள்ளார். இந்நிலையில் சசிகலாவை அமைதியின் சின்னம் என மான்புமிகு தமிழக சட்டசபையில் புகழ்ந்துள்ளார் பழனியப்பன். மேலும் தினகரனை புன்னகை மன்னன் எனவும் புகழ்ந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார் பழனியப்பன்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

வாழ்நாளின் இறுதி கட்டத்திற்குள் நுழைந்த சூரியன்; நாசா தகவல்

சூரியன் தனது வாழ்நாளிம் இறுதி கட்டத்திற்குள் நுழைந்து உள்ளதாக நாசா விஞ்ஞானிகளின் ஆய்வில் ...

news

கலாபவன் மணி மரணத்திற்கு திலீப் காரணமா? - அதிர்ச்சி தகவல்

நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ...

news

சசிகலாவுக்கு தனி சமையல் அறை ; நானே நேரில் பார்த்தேன் - டிஐஜி ரூபா பேட்டி

சிறையில் சசிகலாவிற்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக, ...

news

சசிகலாவின் சீராய்வு மனு அவ்ளோ தான்: அரசியல் ஸ்டண்ட் ஆரம்பம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு ...

Widgets Magazine Widgets Magazine