Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரூ.300 கோடி மதிப்புள்ள நிலங்களை அபகரித்த சசிகலா குடும்பத்தினர்? - அதிர்ச்சி வீடியோ


Murugan| Last Updated: திங்கள், 26 டிசம்பர் 2016 (17:21 IST)
இசையமைப்பாளர் கங்கை அமரன், பொது மக்கள் மற்றும் அரசு நிலங்களை கட்டாயப்படுத்தி அபகரித்து தங்களின் பெயரில் சசிகலா குடும்பத்தினர் எவ்வாறு எழுதிக் கொண்டனர் என்பதற்கன ஆதாரம் வெளியாகியுள்ளது.

 

 
சென்னையில், இசையமைப்பாளர் கங்கை அமரன் முதல் அரசு நிலம் வரை, மொத்தம் 22 ஏக்கர் நிலங்களை ஜெ.வின் நீண்ட நாள் தோழி சசிகலா, அவரது உறவினர் இளவரசி, அவரது மகன் விவேக், சசிகலாவின் அண்ணன் மகன் சுதாகரன் ஆகியோர் மிரட்டி பிடிங்கி தங்களின் பெயரில் எழுதிக் கொண்டதாக அறப்போர் இயக்கம் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது.
 
அதில், அந்த நிலங்களின் தற்போதைய மதிப்பு ரூ.300 கோடி எனவும், அந்த நிலங்களுக்கு தமிழக காவல்துறையினர் தினமும் 45 பேர் காவல் காத்து வருவதகாவும் வீடியோ ஆதரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு....
 

 


இதில் மேலும் படிக்கவும் :