Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தமிழகத்தின் 12வது முதலமைச்சர் சசிகலா


Abimukatheesh| Last Updated: ஞாயிறு, 5 பிப்ரவரி 2017 (16:11 IST)
எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா உரையாற்றி வருகிறார்.

 

 
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா சட்டமன்ற குழு தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து வரும் 7ஆம் தேதி அல்லது 9ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தற்போது சசிகலா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில்  உரையாற்றி வருகிறார். அதில்,
 
ஜெயலலிதாவின் கொள்கைகளை கட்டிக்காக்கும் அரசாக அதிமுக திகழும். தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று முதல்வராக பதவி ஏற்க உள்ளேன். மக்களுக்காக அதிமுக அரசு செயல்படும். 


இதில் மேலும் படிக்கவும் :