Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சரவணா ஸ்டோர்ஸ் கட்டிடம் இன்றே மூடப்பட வேண்டும் - நீதிமன்றம் அதிரடி

புதன், 12 ஜூலை 2017 (12:59 IST)

Widgets Magazine

நெல்லையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கட்டிடம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக எழுந்த புகாரில், இன்றே மூடப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

 
சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் தனது கிளைகளை பரப்பி வருகிறது. இதில், நெல்லையில் கட்டப்பட்டுள்ள சரவணா ஸ்டோர்ஸ் கட்டிடம் விதிமுறை மீறி கட்டப்பட்டதாக, நெல்லையை சேர்ந்த ஒருவர் சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
 
இதை விசாரித்த நீதிமன்றம், நெல்லையில் செயல்பட்டு வந்த சரவணா ஸ்டோர்ஸ் இன்று மதியம் 2.30 மணிக்குள் மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், அந்த கடைக்கு சீல் வைக்க வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்டது. 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

உச்சத்தில் தக்காளி விலை; ஒரு கிலோ 100 ரூபாய்!

தமிழகம் முழுவதும் இல்லத்தரசிகளின் தற்போதைய கவலையாக இருப்பது தக்காளியின் விலையேற்றம் தான். ...

news

ஆர்த்திக்கு ரசிகர்கள் வைத்த ஆப்பு - பிக்பாஸிலிருந்து வெளியேற்றப்படுவாரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஜுலியை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் ...

news

சேரி மக்களை கொச்சைப்படுத்தும் பிக் பாஸ் காயத்ரியின் ஜாதிய பேச்சு: வலுக்கும் கண்டனங்கள்!

விஜய் டிவி ஒளிபரப்பி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடன மாஸ்டர் காயத்ரி ரகுராம் தலித் ...

news

மன்னார்குடியில் தினகரன் - திவாகரன் மோதல் : கொதித்தெழுந்த சசிகலா

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி சசிகலாவின் சகோதரர் திவாகரன், மன்னார்குடியில் ...

Widgets Magazine Widgets Magazine