Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சென்னையில் பிச்சை எடுத்தே தீருவேன்; அடம் பிடிக்கும் ரஷ்யர்!!

Last Modified: வெள்ளி, 13 அக்டோபர் 2017 (22:02 IST)

Widgets Magazine

ரஷ்யாவை சேர்ந்த சுற்றுலா பயணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோவில் வாசலில் பிச்சை எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 


 
 
ரஷியாவை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் காஞ்சீபுரத்துக்கு சுற்றுலா வந்து, செலவுக்கு பணம் இல்லாமல் கோவில் வாசலில் அமர்ந்து பிச்சை எடுத்து பரபரப்பு ஏற்படுத்தினார். 
 
இதன் பின்னர் தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் ரஷிய வாலிபரிடம் பிச்சை எடுக்க கூடாது என்று அறிவுரை கூறினர். மற்ற உதவிகளுக்கு சென்னையில் உள்ள ரஷிய தூதரகத்தை அணுகுமாறு கூறி பணம் கொடுத்து அனுப்பி வைத்தனர். 
 
சென்னை தி.நகரில் சுற்றித்திரிந்த அவர் ரஷியா- உக்ரைன் இடையே ராணுவ நடவடிக்கை காரணமாக பதட்டம் நிலவுவதால் உக்ரைனில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா விசாவில் வந்தேன் என கூறியுள்ளார்.
 
எப்போது ரஷியா திரும்புவீர்கள் என்று கேட்டதற்கு, தொடர்ந்து சென்னையில் தங்கி இருந்து பிச்சை எடுப்பேன் என்று ரஷிய வாலிபர் தெரிவித்துள்ளார்.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

பெண் பேய்களின் கூடாரமாக மாறிய கிராமம்: தெறித்து ஒடும் ஆண்கள்!!

தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஓர் கிராமத்தில் பெண் பேய்களின் பயத்தால் மக்கள் அந்த ...

news

விஷாலின் கோரிக்கைகளுக்கு அபிராமி ராமநாதன் பதில்

திரையரங்குகள் குறித்த விஷாலின் கருத்துக்கு திரையரங்க உரிமையாளர் சங்கத்தலைவரும் அபிராமி ...

news

உபி மாநிலத்தில் எங்கும் காவி, எதிலும் காவி! எதிர்க்கட்சிகள் அதிருப்தி

தமிழக அரசுக்கு நீண்ட காலமாக பச்சை நிறம் ராசியாக இருந்த நிலையில் உபி அரசில் எங்கும் காவி, ...

news

மதுசூதனனின் ஒப்புதலின் பேரில் ஜெ.வின் கைரேகை ஏற்கப்பட்டது - முதன்மை செயலாளர் விளக்கம்

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்து வழக்கில், தேர்தல் ஆணைய முதன்மைச் ...

Widgets Magazine Widgets Magazine