’ஓட்டுப்போட ரூ.2000 ஜெராக்ஸ் எடுத்துதரும் தி.மு.க’ - அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

vijaya baskar
Last Modified ஞாயிறு, 19 மே 2019 (17:03 IST)
கரூர் அரவக்குறிச்சி தொகுதியில் ஓட்டுப்போடுவது மக்களுக்கு ரூ. 2000 ஜெராக்ஸ் டோக்கனை திமுக எடுத்து தருகின்றதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியுள்ளதாவது :
 
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்த போது டோக்கன் கொடுத்து பழகியவர்தான் செந்தில் பாலாஜி, தற்போது அரவக்குறிச்சி திமுக ஒன்றிய பொருளாளர் ஜெகநாதன் என்பவர் மூலம் ரூ. 2000 நோட்டை ஜெராக்ஸ் எடுத்துத் தருகின்றனர் என்று கூறியுள்ளனர்.
 
மேலும் வேலாயுதம் பாளையம், தோட்டக்குறிச்சி உள்ளிட்ட பல பகுதிகளிலும் வாக்காளர்களை  மிரட்டி தடுத்து, இன்று மாலை நேரத்தில் ஓட்டுப்போட சொல்லுகின்றனர். இதற்கு தேர்தல் ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :