வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 1 ஜூலை 2015 (13:01 IST)

ஆர்.கே.நகர் தேர்தல் அதிமுகவுக்கு முன்னோட்டம் அல்ல, பின்னோட்டம்: ராமதாஸ்

ஆர்.கே.நகர் தேர்தல் 2016 தேர்தலுக்கு முன்னோட்டம் அல்ல, பின்னோட்டம். 2016 தேர்தலில் அதிமுக வெற்றி பெற முடியாது என்று பாமன நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.


 

 
இது குறித்து ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் 2016 சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டம் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறி இருக்கிறார்.
 
இது முன்னோட்டம் அல்ல, பின்னோட்டம். 2016 தேர்தலில் அதிமுக வெற்றி பெற முடியாது. அதிமுக வுக்கு பின்னடைவு ஏற்படும். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.