Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ராக்கி சாவந்தின் ஆபாச வீடியோ - இணையத்தில் பரபரப்பு

Last Modified: புதன், 15 மார்ச் 2017 (14:43 IST)

Widgets Magazine

பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்தின் பெயரில் ஒரு ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சமீபகாலமாக, நடிகைகளின் பெயரில் பல ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் கூட பின்னணிப் பாடகி சுசித்ராவின் டிவிட்டர் கணக்கிலிருந்து பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பின. இந்நிலையில், பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் பெயரில் ஒரு ஆபாச வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
 
கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த், எப்போதும் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். பொது இடத்தில் முத்தம், மோடி புகைப்படம் அணிந்த உடை என எப்போதும் சர்ச்சைகளில் சிக்குபவர். இந்நிலையில், அவர் ஒரு அறையில் உடை மாற்றுவது போல் ஏறக்குறைய 3 நிமிட வீடியோ ஒன்று சமீபத்தில் இணையத்தில் வெளியானது. ஆனால், அது நானில்லை என ராக்கி மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால், கண்டிப்பாக இது ராக்கிதான் என பாலிவுட் ரசிகரள் சத்தியம் செய்து வருகின்றனர்.
 
தான் எப்போதும் செய்திகளில் அடிபட வேண்டும், ரசிகர்கள் தன்னை மறந்து விடக்கூடாது என்பதற்காக ராக்கி சாவந்த் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார் என பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

நான் ஜெ.வின் மகன் ; எனது தாயை சசிகலா கொன்று விட்டார் - வாலிபர் பரபரப்பு புகார்

தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிறந்த மகன் எனவும், தனது தாயான ஜெ.வை, அவரின் தோழி ...

news

கோபிநாத் என்னை ஏமாற்றிவிட்டார்: இளம்பெண்ணின் வீடியோ ஆதாரம்

பிரபல தொகுப்பாளர் நீயா நானா கோபிநாத் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், என்னை ஏமாற்றியது போல் ...

news

என்ன நடக்கிறது என விரைவில் பாருங்கள் - ஓ.பி.எஸ் சஸ்பென்ஸ்

சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என அறிவிக்க வலியுறுத்தி ...

news

அடங்கு; இல்லையெனில் அடக்கிவிடுவோம்: தினகரனுக்கு எச்சரிக்கை விடுத்த ஓபிஎஸ் அணி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்றபோது தான் அவரை நேரில் ...

Widgets Magazine Widgets Magazine