Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஸ்டாலினுக்கு எதிராக வியூகம் வகுக்கும் ரஜினி: தீவிர அரசியலில் விரைவில்!

ஸ்டாலினுக்கு எதிராக வியூகம் வகுக்கும் ரஜினி: தீவிர அரசியலில் விரைவில்!

புதன், 14 ஜூன் 2017 (08:56 IST)

Widgets Magazine

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வர இருப்பதாகவும், அவர் முன்பைவிட தற்போது மிகவும் வேகமாக தனது அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன.


 
 
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் பட்சத்தில் அவரது போட்டியாக செயல் தலைவர் ஸ்டாலின் தான் இருப்பார் என ரஜினிகாந்த் தன்னை பார்க்க வருபவர்களிடம் கூறிவதாக தகவல்கள் வருகின்றன.
 
ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் முதற்கட்டமாக சில அரசியல் தலைவர்களையும், பிரமுகர்களையும் சந்தித்தார். இந்நிலையில் ரகசியமாக சத்தமில்லாமல் தனது இரண்டாம் கட்ட சந்திப்பையும் ரஜினி நடத்தி வருகிறாராம். ரஜினிகாந்த் தன்னை சந்திக்க வரும் பல்வேறு கட்சியை சேர்ந்த பிரமுகர்களிடமும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பற்றி பேசுகிறாராம்.
 
தான் அரசியலுக்கு வந்தால் தனது பிரதான போட்டியாளராக ஸ்டாலின் தான் இருப்பார் என ரஜினி நினைக்கிறார். இதற்காக ரஜினி ஸ்டாலின் பற்றி ஒரு திறனாய்வே நடத்தியுள்ளாராம். அதன் அடிப்படையில் ஸ்டாலினிடம் உள்ள குறைகளை தன்னை சந்திக்க வருபவர்களிடம் வெளிப்படையகவே ரஜினி கூறுகிறாராம்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

கல்லூரி மாணவி லாட்ஜில் கொலை? அழைத்து வந்த மர்ம வாலிபர் யார்?

கும்பகோணம் அருகே கல்லூரி மாணவி ஒருவர் லாட்ஜில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் ...

news

ரஜினி தாத்தா வந்தாலும் ஜெயிக்க முடியாது. சீமான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிக விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படும் ...

news

எடப்பாடி அரசை ரத்து செய்யுங்கள்: தமிழக கவர்னரிடம் அறப்போர் இயக்கம் மனு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசை ஆதரிக்க பல எம்.எல்.ஏக்கள் கோடிக்கணக்கில் லஞ்சம் ...

news

ஜூலை 6-ல் விஜய்மல்லையா இந்தியாவிடம் ஒப்படைப்பா?

இந்திய வங்கிகளில் ரூ.9000 கோடி வரை கடன் பெற்றுவிட்டு இங்கிலாந்துக்கு தப்பிச்சென்றுவிட்ட ...

Widgets Magazine Widgets Magazine