Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் வி.எம்.சி.சிவகுமார் படுகொலை

bala| Last Modified செவ்வாய், 3 ஜனவரி 2017 (13:50 IST)
புதுவை முன்னாள் அமைச்சரும்,சபாநாயகருமான வி.எம்.சி.சிவகுமார் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.புதுச்சேரியில் திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தவர் சிவகுமார். பின்னர்  ஏற்பட்ட மனகசப்பை அடுத்து அதிமுகவில் தன்னை இணைத்துகொண்டார். இந்நிலையில் அவருக்கு சொந்தமான கல்யாண மண்டப கட்டுமான பணிகளை மேற்பார்வையிட சென்றபோது மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
 


இதில் மேலும் படிக்கவும் :