சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை திமுக ஏற்கனவே தொடங்கிவிட்டது: ஸ்டாலின்


Suresh| Last Updated: செவ்வாய், 19 ஜனவரி 2016 (15:09 IST)
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை திமுக ஏற்கனவே தொடங்கிவிட்டது என்று என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

 

 
சென்னை விமானநிலையத்தில் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
 
அப்போது ஸ்டாலின் கூறுகையில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை திமுக ஏற்கனவே தொடங்கிவிட்டதாக தெரிவித்தார்.
 
மேலும், மதுவிலக்கு கொண்டு வருவது தொடர்பாக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின்போது வலியுறுத்தப்படும் என்று கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :