வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Updated : செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (20:30 IST)

பொதுமக்களின் உதவியை எதிர்பார்க்கும் பவர் ஸ்டார்!

'லத்திகா', 'கண்ணா லட்டு தின்ன ஆசையா', 'ஐ' உள்பட பல படங்களில் வித்தியாசமான கோணத்தில் தன் நடிப்புத் திறமையை பவர் ஸ்டார் வெளிப்படுத்தினார்.


 


தற்போது, இவர்  ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க’ என்ற படத்தில் முதலமைச்சர் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில், சேலத்திற்கு வந்த நடிகர் பவர்ஸ்டார் கூறியதாவது, “நான் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருக்கிறேன். உங்கள் ஆதரவு எனக்கு வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.