Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பொன்னையனின் விலை உயர்ந்த செல்போனை அபேஸ் செய்த மர்ம ஆசாமி

செவ்வாய், 3 ஜனவரி 2017 (11:44 IST)

Widgets Magazine

அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையனின் விலை உயர்ந்த செல்போன் திருடு போனது.


 

பொன்னையன் சென்னை அண்ணா நகரில் வசித்துவருகிறார். இன்று காலை அவரது வீட்டின் அருகே உள்ள உணவகம் ஒன்றில் தேனீர் அருந்துவதற்காக சென்றார். அப்போது டேபிளில் தனது விலை உயர்ந்த செல்போனை வைத்துவிட்டு தேனீர் குடித்துள்ளார். பின்னர் டேபிளில் பார்த்தபோது தனது செல்போன் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

வங்கியில் எப்போது இயல்பு நிலை திரும்பும்? - ஸ்டேட் வங்கி அதிரடி அறிவிப்பு

பிப்ரவரி மாத இறுதிக்குள், வங்கி நடைமுறைகளில் இயல்பு நிலை திரும்பும் என, பாரத ஸ்டேட் வங்கி ...

news

உணவகங்களில் சேவைக்கட்டணம்; விரும்பினால் கொடுக்கலாம் - மத்திய அரசு அதிரடி

ஹோட்டல் மற்றும் உணவகங்களில் சேவைக் கட்டணங்கள் செலுத்துவது கட்டாயமல்ல என்றும், ...

news

ஜெயலலிதாவிற்கு என்ன நடந்தது? - ஆளுநர் விளக்கம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு என்ன நடந்தது என தமிழக ஆளுநர் வித்யாசாகர ராவ் விளக்கம் ...

news

'இன்னோவா சம்பத்' பெயர் வேண்டாம் ; காரை ஒப்படைத்து விட்டேன் : நாஞ்சில் சம்பத் அதிரடி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா தனக்கு வழங்கிய இன்னோவா காரை கட்சியிடமே ஒப்படத்து விட்டேன் என ...

Widgets Magazine Widgets Magazine