Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மோடி அரசின் பேடி அரசுதான் எடப்பாடி அரசு: பழ.கருப்பையா விளாசல்!

மோடி அரசின் பேடி அரசுதான் எடப்பாடி அரசு: பழ.கருப்பையா விளாசல்!

Last Modified: சனி, 29 ஜூலை 2017 (16:09 IST)

Widgets Magazine

திமுகவின் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்ட பழ.கருப்பையா பிரபல தமிழ் வார இதழின் இணையத்துக்கு அளித்த பேட்டியில் நீட் விவகாரத்தில் தமிழக அரசையும், மத்திய அரசையும் கடுமையாக சாடினார்.


 
 
மாநில அரசின் உரிமைய மத்திய அரசு பறிக்கிறது. உரிமைக்காக எதிர்த்து நின்று போராட வேண்டிய இடத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் போய் கையேந்தி நிற்கிறார் என பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
 
மேலும் பேசும் போது, எடப்பாடி அரசு ஒரு பேடி அரசாக செயல்படுகிறது. மோடி அரசுக்கு வாய்த்திருக்கிற ஒரு பேடி அரசு. தன் உணர்வோடு, மனத்தெம்போடு தமிழக மக்களின், மாணவர்களின் கல்வியை காக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கிறது.
 
அப்படி இருக்காவிட்டால் பொறியியல் கல்லூரிகளுக்கும் நீட் தேர்வினை கொண்டுவருவார்கள். எல்லா கல்வி நிலையங்களிலும் நீட் தேர்வு வந்துவிடுமானால் நமக்கு கல்வி அமைச்சரே தேவையில்லை என்ற நிலை வரும் என்றார் பழ.கருப்பையா.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன்: குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்

மத்திய பிரதேசம் மாநிலம் பார்வாணி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமியை அவரது ...

news

குடிப்பழக்கத்தை கண்டித்த மகனை சுட்டுக் கொன்ற தந்தை

உத்தரபிரதேச மாநிலத்தில் குடிப்பழக்கத்தை கண்டித்த மகனை தந்தை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் ...

news

ஸ்டாலினுக்கு அதை பற்றி பேசவே தகுதியில்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் விளாசல்!

நீட் தேர்வு விவகாரம் குறித்து பேசுவதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு தகுதியே இல்லை என ...

news

துப்பாக்கி முனையில் என் தலை சிதறினாலும்; வந்தே மாதரம் பாட மாட்டேன்: அரசியல் தலைவர் சர்ச்சை கருத்து!!

‘வந்தே மாதரம்’ பாடல் கட்டாயமாக்கப்படுவதாக சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு ...

Widgets Magazine Widgets Magazine