நான் செல்வதை கேளுங்கள்; உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது: செய்தியாளர்களிடம் பாய்ந்த நவநீதகிருஷ்ணன்


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (19:09 IST)
செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஆவேசமடைந்து, நான் செல்வதை கேளுங்கள்; உங்கள் கெள்விக்கு பதில் சொல்ல முடியாது என நவநீதகிருஷ்ணன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 
மாநிலங்களவையில் காஷ்மீர் பாட்டு பாடிய நவநீதிகிருஷ்ணனுகு செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் செல்ல நேரமில்லை என்பது வேடிக்கையாய் உள்ளது.
 
எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்த பிறகு கூவத்தூரில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது நவநீதகிருஷ்ணன் திடீரென ஆவேசப்பட்டார். செய்தியாளர்களிடம் நான் செல்வதை கேளுங்கள்; உங்கள் கெள்விக்கு பதில் சொல்ல முடியாது, என்று கூறினார். 
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :