Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நடிகை மைனா நந்தினி கைது? கணவர் தற்கொலை விவகாரம்!!

வெள்ளி, 14 ஏப்ரல் 2017 (09:47 IST)

Widgets Magazine

கணவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் நந்தினி தரப்பில் அளித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.


 
 
வம்சம் படத்தில் அறிமுகமான நந்தினி, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடரில் மைனாவாக நடித்தார். மேலும் சில ரியாலிட்டி ஷோக்களிலும் சீரியலிலும் நடித்துவந்தார்.
 
கடந்த ஆண்டு ஜூன் மாதம் நந்தினிக்கும் ஜிம் கோச்சர் கார்த்திக்கிற்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் விருகம்பாக்கத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் கார்த்திகேயன். 
 
கார்த்திகேயன் தனது தற்கொலைக்கு நந்தினியின் தந்தை தான் காரணம் என்று கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார். திருமணமாகி ஓராண்டு கூட ஆகாத நிலையில் கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டதால் உறவினர் அளித்த புகாரின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் நந்தினி மற்றும் அவர் தந்தை ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்தனர். 
 
கைதுக்கு பயந்து நந்தினியும் அவர் தந்தையும் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதனால், நந்தினியும் அவர் தந்தையும் எந்நேரத்திலும் கைதாகலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

அமைச்சர்கள் பலிகடா; தினகரன் எஸ்கேப்: ஐடி-யிடம் தப்பிக்க மாஸ்டர் ப்ளான்!!

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்த போது வருமான வரித்துறை அதிகாரிகளை சில ...

news

புதுவையில் இருந்து வெளியேறும் நேரத்தை விதிதான் தீர்மானிக்கும். கிரண்பேடி

புதுச்சேரி கவர்னர் கிரண் பேடிக்கும் முதல்வர் நாராயணசாமி இடையிலான இடைவெளி அதிகரித்து ...

news

பிணத்தை தோண்டி எடுத்து செக்ஸ் உறவு வைத்த கயவர்கள்: அதிர்ச்சி தகவல்

பெண்கள் உயிருடன் இருக்கும்போதுதான் பாலியல் தொல்லை கொடுக்கும் ஆண்கள் இருக்கின்றார்கள் ...

news

சென்னையில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படுவது எப்போது?

தமிழகம் முழுவதும் மின்னணு குடும்ப அட்டைகள் கடந்த 1ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வரும் ...

Widgets Magazine Widgets Magazine