Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆர்.கே.நகரில் மதுசூதனன் போட்டி: ஓபிஎஸ் அணி அறிவிப்பு

Last Modified: வியாழன், 16 மார்ச் 2017 (17:47 IST)

Widgets Magazine

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன் வேட்பாளராக போட்டியிடுகிறார்.


 


 
ஆர்.கே.நகரில் வரும் ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைப்பெற உள்ளது. ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் தொகுதியை கைப்பற்ற தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பொதுவாக இடைத்தேர்தல் என்றால் அது ஆளும் கட்சிக்கு தான் சாதகமாக அமையும்.
 
ஆனால் இந்த முறை ஆளும் கட்சியான இரு அணிகளாக பிரிந்துள்ளனர். இவர்கள் அல்லாமல் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மூன்றாவது அணியாக களமிறங்கியுள்ளார். சசிகலா அணி மீது பொதுமக்கள் ஏற்கனவே அதிருப்தியில் உள்ளனர். ஓபிஎஸ் அணி பெரும்பான்மை இல்லாமல் உள்ளனர். இருந்தாலும் ஓபிஎஸ் அணி மக்களுக்கு பிடித்த அணி, அதோடு அதிமுக மூத்த நிர்வாகிகள் உள்ள அணியாக திகழ்கிறது. 
 
தீபா முதல்முறையாக களமிறங்கியுள்ளார். அத்தை தொகுதியில் வெற்றிப் பெறுவேன் என தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
 
இந்த பிரிவினைகளால், எதிர்க்கட்சியான திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அமோகமாக உள்ளது. அவர்களும் மருது கணேஷ் என்பவரை வேட்பாளராக அறிமுகம் செய்துள்ளனர். சசிகலா அணியில் தினகரன் வேட்பாளராக களமிறகியுள்ளார். ஓபிஎஸ் அணியில் அவைத்தலைவர் மதுசூதனன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

முஸ்லீம்கள் ஊரை விட்டு வெளியேற வேண்டும்: போஸ்டர்களால் பரபரப்பு

ஊரை விட்டு முஸ்லீம்கள் உடனே வெளியேற வேண்டும் என உத்திரப்பிரதேசத்தில் போஸ்டர்கள் ...

news

தமிழக பட்ஜெட் புதிய மொந்தையில் பழைய கள்: மு.க.ஸ்டாலின் தாக்கு!

2017-18-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யபட்டது. இதனை ...

news

நாட்டு மாடுகளை பாதுகாக்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு

ஜல்லிக்கட்டுக்கு நடந்த போடாட்டத்தின் எதிரோலியாக தமிழகத்தில் உள்ள நாட்டு மாடு இனங்களை ...

news

பன்னீருடன் சேர விடக்கூடாது ; நடராஜன் பின்னிய வலையில் சிக்கியிருக்கும் தீபா?

எந்த காரணத்தைக் கொண்டும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துடன், ஜெ.வின் அண்ணன் மகள் ...

Widgets Magazine Widgets Magazine