Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தமிழக அரசியல்வாதிகள் லஞ்சம் கேட்டதால் தலைதெறிக்க ஓடிய முதலீட்டாளர்கள்

Last Modified: வியாழன், 4 மே 2017 (16:52 IST)

Widgets Magazine

தென் கொரியாவைச் சேர்ந்த கியா மோட்டார் நிறுவனம், தமிழக அரசியல்வாதிகள் லஞ்சம் கேட்டதன் காரணமாக தமிழ்நாட்டை விட்டு ஆந்திராவுக்கு தலைதெறிக்க ஓடிவிட்டனர். 

 
ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் கிளை நிறுவனமான கியா மோட்டார் நிறுவனம் தமிழகத்தில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டு இருந்தது. ஆனால் தமிழக அரசியல்வாதிகள் கேட்ட லஞ்சத்தால் அந்நிறுவனம் தற்போது ஆந்திராவில் தொழில் தொடங்கியுள்ளது. 
 
பொதுவாக முதலீட்டார்கள் ஒரு மாநிலத்தில் தொழில் தொடங்கும் போது அந்த நிறுவனத்துக்கு வரி விலக்கு, மின் கட்டணத் தள்ளுபடி போன்ற வசதிகள் கேட்டனர். இதற்கு தமிழக அரசியல்வாதிகள் 50 சதவீதற்கு மேல் லஞ்சம் கேட்டுள்ளனர். இதையடுத்து கியா நிறுவனம் ஆந்திராவைச் நோக்கி சென்றது.
 
அங்கு கியா நிறுவனம் கேட்ட வசதிகளை மாநில அரசு செய்துக்கொடுத்தது. இதையடுத்து கியா நிறுவனம் ஆந்திராவில் தொழில் தொடங்கியது. இதனால் தமிழ்நாடு 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை மற்றும் ஏராளமான இளைஞர்களின் வேலை வாய்ப்புகளையும் இழந்துள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

3 வயது சிறுமியை பலாத்காரம் செய்து இரத்த வெள்ளத்தில் தவிக்க விட்ட 22 வயது காமுகன்!

சில மாதங்களுக்கு முன்னர் தலைநகர் சென்னையில் போரூர் அருகே ஹாசினி என்ற 7 வயது சிறுமி ...

news

ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்த ஆதாரம் உறுதியானது: விஜயபாஸ்கர் மீது வேகமெடுக்கும் விசாரணை!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது விசாரணை தீவிரமாகி வருவதாகவும், ஆர்.கே.நகர் ...

news

மாணவியிடம் ஐ லவ் யூ சொன்ன வாலிபருக்கு 1 வருடம் சிறை

மும்பையில் நடுரோட்டில் மாணவியிடம் ஐ லவ் யூ சொன்ன வாலிபருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை ...

news

பேஸ்புக் காதல்: சிறுமியை லாட்ஜில் வைத்து பலாத்காரம் செய்த வாலிபர்!

சமீப காலமாக பேஸ்புக் மூலமாக காதலித்து பின்னர் அது பலாத்காரத்தில் முடியும் சம்பவங்கள் ...

Widgets Magazine Widgets Magazine