Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெயலலிதா இருக்கும் போது நான் ஏன் குறிவைக்கப்பட்டேன்?: மனம் திறக்கும் கமல்ஹாசன்!

ஜெயலலிதா இருக்கும் போது நான் ஏன் குறிவைக்கப்பட்டேன்?: மனம் திறக்கும் கமல்ஹாசன்!

சனி, 29 ஜூலை 2017 (17:01 IST)

Widgets Magazine

நடிகர் கமல்ஹாசன் சமீப காலமாக தமிழக அரசியலில் அதிகமாக பேசப்படுகிறார், அதிகமாக பேசவும் செய்கிறார். தமிழக அரசு குறித்த அவரது விமர்சனங்களும் எதிர்வினைகளும் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.


 
 
கமல்ஹாசனின் இந்த எழுச்சியை அடுத்து அவர் அரசியலுக்கு வர இருக்கிறாரோ என்ற கேள்வியும் சேர்ந்தே எழுந்தது. இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு நடிகர் கமல்ஹாசன் பேட்டி ஒன்று அளித்துள்ளார்.
 
கேள்வி கேட்டு திணறடிக்கும் அந்த செய்தியாசிரியர் கமல்ஹாசனை பேட்டி கண்டுள்ளார். அப்போது நடிகர் கமல்ஹாசன் ஒருசில விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார். குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது கமலின் விஸ்வரூபம் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.
 
இந்த சிக்கலுக்கு இஸ்லாமிய அமைப்புகள் தான் காரணமாக கூறப்பட்டாலும் அதன் பின்னணியில் தான் இருந்ததாக அப்போதே கூறப்பட்டது. இந்நிலையில் முதன் முறையாக நடிகர் கமல் தான் ஜெயலலிதா இருந்த போதே குறிவைக்கப்பட்டதாக மனம் திறந்து பேசியுள்ளார்.
 
இது குறித்து பேசிய அவர், எனது விமர்சனம் பொதுவானது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோதே தனிப்பட்ட முறையில் நான் குறிவைக்கப்பட்டேன். ஆனால் அது ஏன் என்பது தான் இதுவரை தெரியவில்லை என கூறியுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்



Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

தன்னைப்பார்த்து சிரித்த மனைவியை கொலை செய்த கணவன்

தன்னைப் பார்த்து சிரித்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் ...

news

ஆட்சியை கைப்பற்ற தினகரன் அதிரடி வியூகம்: தயாராக இருக்கும் 50 எம்எல்ஏக்கள்!

அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணிக்கு தினகரன் கொடுத்த கெடு வரும் ஆகஸ்ட் 6-ஆம் ...

news

சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன்: குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்

மத்திய பிரதேசம் மாநிலம் பார்வாணி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமியை அவரது ...

news

குடிப்பழக்கத்தை கண்டித்த மகனை சுட்டுக் கொன்ற தந்தை

உத்தரபிரதேச மாநிலத்தில் குடிப்பழக்கத்தை கண்டித்த மகனை தந்தை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் ...

Widgets Magazine Widgets Magazine