Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெயலலிதா கொலை செய்யப்பட்டிருக்கிறார்; இவர்தான் குற்றவாளி: அனல் பறக்கும் பரபரப்பு வீடியோ!

ஜெயலலிதா கொலை செய்யப்பட்டிருக்கிறார்; இவர்தான் குற்றவாளி: அனல் பறக்கும் பரபரப்பு வீடியோ!

Last Modified: திங்கள், 26 டிசம்பர் 2016 (17:27 IST)

Widgets Magazine

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இறந்தார். அவரது மரணத்தில் பலரும் சந்தேகத்தை எழுப்பி வருகின்றனர். இன்று வரை பொதுமக்களுக்கு ஜெயலலிதா மரணம் குறித்து தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை.


 
 
பலரும் ஜெயலலிதாவின் மரணம் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் நீண்டகால தோழி கீதா என்பவர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
இதனையடுத்து தனியார் தமிழ் வார இதழ் ஒன்றுக்கு கீதா பேட்டியளித்துள்ளார். அதில் ஜெயலலிதா நூறு சதவீதம் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவரது மரணத்திற்கு காரணம் சசிகலா தரப்பு தான் என கீதா அடித்துப் பேசுகிறார். சசிகலா தரப்பு ஜெயலலிதாவுக்கு தெரியாமல் பல விஷயங்கள் செய்திருக்கிறார் எனவும் அதனால் ஜெயலலிதா தண்டனை அனுபவித்ததாகவும் கூறியுள்ளார்.

 

நன்றி: நக்கீரன்
 
சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி ஜெயலலிதாவின் தோழி கீதா பல பரபரப்பு தகவல்களை இந்த பேட்டியில் கூறியுள்ளார். அனல் பறக்கும் இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

2 சிறுமிகள் தொடர்ந்து 6 மாதம் பலாத்காரம்: காமுகனின் வேட்டை முடிவுக்கு வந்தது!

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் 2 சிறுமிகளை தொடர்ந்து ஆறு மாதம் கால் டாக்ஸி டிரைவர் ஒருவர் ...

news

போலி செய்தியை நம்பி ராணுவ மிரட்டல் விடுத்த பாதுகாப்பு அமைச்சர்

இணையதளத்தில் வெளியான போலி செய்தியை உண்மை என்று நம்பி பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர், ...

news

ரூ.300 கோடி மதிப்புள்ள நிலங்களை அபகரித்த சசிகலா குடும்பத்தினர்? - அதிர்ச்சி வீடியோ

இசையமைப்பாளர் கங்கை அமரன் முதல் பொது மக்கள் மற்றும் அரசு நிலங்களை கட்டாயப்படுத்தி ...

news

ஜெ. மரணமடையும் முன்னர் அப்பல்லோவுக்கு வந்து சென்ற மர்ம பெண் யார்?

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ...

Widgets Magazine Widgets Magazine