Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெயலலிதாவின் கால்கள் எங்கே? - அதிர்ச்சி வீடியோ

செவ்வாய், 27 டிசம்பர் 2016 (14:08 IST)

Widgets Magazine

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து மர்மம் நிலவுவதாக பல்வேறு தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது.


 

 
இந்நிலையில், மரணமடைந்து இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரின் புகைப்படத்தை வெளியிட்டு, நக்கீரன் வார இதழ் ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளது.
 
அதில், அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த ஜெ.வின் உடலின் நீளம் 3.5 அடிதான் இருந்தது எனவும், ஆனால் அவரின் உண்மையான உயரம் 5.5 அடி உயரம் எனவும் பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. மேலும், ஜெ.வின் கால்கள் வெட்டப்பட்டனவா? என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டுள்ளது.
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...
 

நன்றி - நக்கீரன்


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

தமிழக அரசை குறை கூறிய ராவ் - ஓ.பி.எஸ் பதவிக்கு ஆபத்தா?

''என் மீது குறி வைத்துள்ளனர்; என் உயிருக்கு ஆபத்து உள்ளது,'' என வருமான வரித்துறை ...

news

பெங்களூரில் சசிகலாவுக்கு நடந்த அவமரியாதை: அதிமுகவினர் ஆவேசம்!

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா வர ...

news

விபரம் தெரியாமல் ராம் மோகன் ராவ் உளறுகிறார் - முன்னாள் சிபிஐ அதிகாரி காட்டம்

தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவுக்கு வருமான வரி சோதனை பற்றிய அடிப்படை ...

news

தமிழக முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நன்றி: தவறுதலாக உளறிய ராம மோகனராவ்!

தமிழக முன்னாள் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகனராவ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். ...

Widgets Magazine Widgets Magazine