Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெயலலிதாவின் கால்கள் அகற்றப்பட்டதா? - மருத்துவர்கள் விளக்கம்

திங்கள், 6 பிப்ரவரி 2017 (15:44 IST)

Widgets Magazine

மறைத்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது, அவரின் கால்கள் அகற்றப்படவில்லை என அப்பல்லோ மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


 

 
ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் செய்தியாளர்களை தற்போது சந்தித்து பேசி வருகிறார். அப்போது அவர் ஜெ.விற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கம் அளித்தார். அவரோடு சேர்ந்து ஜெ.விற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களும் இதில் கலந்து கொண்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.
 
அப்போது, ஜெ.வின் கால்கள் அகற்றப்பட்டனவா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவின் கால்கள் அகற்றப்படவில்லை. ஆதாரமில்லாத வதந்திகளை சிலர் பரப்பி விட்டனர்” என அவர்கள் கூறினர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஜெயலலிதா உடல் பதப்படுத்தப்பட்டது உண்மை தான்: ஒப்புக்கொண்டார் மருத்துவர்!

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ...

news

இன்றைய அப்பல்லோ கதையின் இயக்குநர் யார்? திமுக எம்.எல்.ஏ கேள்வி

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவன் நடராஜன் அப்பல்லோ மருத்துவமனையில் ...

news

ஜெ.விற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை - லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே விளக்கம்

ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே, சென்னை ...

news

சசிகலாவை எதிர்க்கும் அஸ்வின்?: விரைவில் சட்டசபை தேர்தல் என டுவிட்டரில் சூசகம்!

தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்க உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் அவருக்கு பலத்த எதிர்ப்பு ...

Widgets Magazine Widgets Magazine