Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெயலலிதாவும் குற்றவாளியே. - நீதிபதிகள் தீர்ப்பு


Murugan| Last Updated: செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (19:18 IST)
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் குற்றவாளிதான் என உயர் நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது...

 

 
தமிழகம் மாட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, தினகரன் ஆகிய 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு வெளியாகி உள்ளது.  
 
இதில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேரும் குற்றவாளிகள் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர். ஆனால், ஜெ. மரணமடைந்து விட்டதால் அவர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். சசிகலா உள்ளிட்ட மூவருக்கும் ரூ.10 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 4 வாரத்திற்குள் சரண் அடைய வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.  
 


இதில் மேலும் படிக்கவும் :