ஜனவரி 25: திருவாரூரில் கருணாநிதி வீரமுழக்கம்


K.N.Vadivel| Last Modified புதன், 20 ஜனவரி 2016 (00:32 IST)
ஜனவரி 25ஆம் தேதி திருவாரூர் தெற்கு வீதியில் சார்பில் வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
 
 
ஜனவரி 25ஆம் தேதி திருவாரூர் தெற்கு வீதியில் திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு வீரமுழக்கம் இடுகிறார். இதற்காக 24ஆம் தேதி இரவு சென்னையில் இருந்து திருவாரூக்கு ரயில் மூலம் செல்கிறார். 


இதில் மேலும் படிக்கவும் :