Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கவுண்ட் யுவர் டேஸ் சசிகலா: டுவிட்டரில் கதறவிடும் ஜடேஜா!

கவுண்ட் யுவர் டேஸ் சசிகலா: டுவிட்டரில் கதறவிடும் ஜடேஜா!

Last Modified: புதன், 8 பிப்ரவரி 2017 (14:10 IST)

Widgets Magazine

சசிகலாவுக்கு எதிரான மனநிலை தமிழகத்தில் மட்டுமில்லை தமிழக அரசியலை கவனிக்கும் இந்தியா முழுவதும் உள்ள அனைவரிடமும் நிலவுகிறது. நேற்று முதல்வர் பன்னீர்செல்வம் எடுத்த அதிரடி முடிவு நாட்டையே உலுக்கி உள்ளது.


 
 
இதனையடுத்து கிரிக்கெட் வீரர் ரவீந்த்ர ஜடேஜா முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் சசிகலாவை கடுமையாக விமர்சித்துள்ளார் அவர். ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கப்படும் என ஓபிஎஸ் கூறியதை வரவேற்றுள்ளார் ஜடேஜா.

 
தனது டுவிட்டர்களில் அடுத்தடுத்து சரமாரியாக சசிகலாவுக்கு எதிராகவும், ஓபிஎஸுக்கு ஆதரவாகவும் பதிவுகளை செய்து சும்மா கதற விட்டிருக்கிறார்.
 
தனது ஒரு டுவிட்டில் பன்னீர்செல்வத்தை சசிகலா அதிமுகவில் இருந்து நீக்கியிருக்கிறார். கவுண்ட் யுவர் டேஸ் சசிகலா நடராஜன் தமிழக மக்கள் உங்களை நீக்கிவிடுவார்கள் என கூறியுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

அதிமுக எம்.எல்.ஏக்களை டெல்லிக்கு கொண்டு செல்லும் சசிகலா....

அதிமுக எம்.எல்.ஏக்கள் டெல்லிக்கு செல்ல இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

news

முதல்வர் பதவியை தொடர வேண்டுமா? 95 சதவீதம் மக்கள் ஆதரவில் ஓ.பி.எஸ்!!

ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியில் தான் தொடர வேண்டுமா, வேண்டாமா என்று தனது டிவிட்டர் ...

news

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பாட்டு பாடிய சசிகலா!

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன்னை கட்டாயப்படுத்தி சசிகலா தரப்பினர் ராஜினாமா செய்ய ...

news

சசிகலா உருவ பொம்மை எரிப்பு: முன்னாள் கவுன்சிலர் ஆவேசம்!

இத்தனை நாள் தமிழகத்தில் சசிகலாவுக்கு நிலவி வந்த எதிர்ப்பு தற்போது வெடிக்க ...

Widgets Magazine Widgets Magazine