Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சென்னையில் 3 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம் தகவல்

வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (12:35 IST)

Widgets Magazine

சென்னையில் தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.


 

 
சென்னையை தவிர, தமிழகத்தின் பல இடங்களில் கடந்த மூன்று நாட்களாக வெயிலின் கொடுமை அதிக அளவில் இருந்தது. அதேசமயம், மூன்று நாட்களுக்கு முன்பு சென்னை மக்களை வெயில் வாட்டியது. மேலும், கடந்த மூன்று நாட்களாக சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
 
இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது “ வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் வரும் மூன்று நாட்களுக்கு லேசான அல்லது கனமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. முக்கியமாக 4 மற்றும் 5ம் தேதிகளில் தமிழகம் முக்கியமாக சென்னை மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் பட இடங்களில் கனமழை பெய்ய அதிக வாய்ப்பிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

உணவு கொடுக்காமல் சீண்டிய வாலிபரை வேட்டையாடிய கரடி (வீடியோ)

உணவு கொடுக்காமல் சீண்டிய வாலிபரை வேட்டையாடிய கரடி (வீடியோ)

news

அணி மாற ரூ.5 கோடி பேரம் - ஓ.பி.எஸ் அணி எம்.எல்.ஏ பரபரப்பு பேட்டி

ஓ.பி.எஸ் அணியிலிருந்து விலக, தன்னிடம் பேரம் பேசப்படுவதாக எம்.எல்.ஏ சண்முகநாதன் கூறிய ...

news

விஜயபாஸ்கரின் பதவிக்கு சிக்கல் ; என்ன முடிவெடுப்பார் முதல்வர்?

பல்வேறு ஊழல் புகாரில் சிக்கி வரும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை அமைச்சர் ...

news

சமையல்காரர் பெயரில் சேகர் ரெட்டியுடன் விஜயபாஸ்கர் கூட்டணி

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது சமையல்காரர் பெயரில் ப்ளூமெட்டல் நிறுவனம் ...

Widgets Magazine Widgets Magazine