சென்னையில் பூனை பிரியாணி: அதிர்ச்சியில் பிரியாணி பிரியர்கள்

cat briyani
Last Updated: ஞாயிறு, 11 பிப்ரவரி 2018 (12:08 IST)
சென்னையை அடுத்த செங்குன்றத்தில் மட்டன் பிரியாணி என கூறி பூனை பிரியாணி விற்பனை நடக்கிறது.

 
ஏற்கனவே சென்னையில் காக்கா கறி, நாய் கறி விற்பனையை  தொடர்ந்து பூனை கறி வியாபாரமும் ஜோராக நடந்து வருகிறது.
 
இது தொடர்பாக போலீசுக்கு கிடைத்த தகவலின் படி செங்குன்றத்தில் 13 பூனைகளின் உடல்களை  கைப்பற்றியுள்ளனர். மேலும் விசாரணை நடத்த தனிப்படை அமைத்துள்ளனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :