1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: சனி, 30 ஜூலை 2016 (18:00 IST)

கள்ள நோட்டுகளை கண்டறிவது எப்படி? (வீடியோ)

கள்ள நோட்டுகளை எளிதாக கண்டறிய சில குறிப்புகளை நோட்டில் கவனித்தால் போதும். அது என்னவென்று வீடியோவில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
 

 

 
பணத்தில் முக்கியமாக நடுபகுதியில் இருக்கும் பச்சை நிறத்தில் ஜொலிப்பத்தில் rbi என்று அச்சிடப்பட்டிருக்கும். பணத்தின் வரிசை எண் குறிப்பிட்டிருக்கும் இடத்தில் பெரிய எழுத்தில் AEF என்று இருக்கும். இது போன்ற முக்கியமான ஒரு சிலவற்றை பார்த்து அது நல்ல நோட்டா அல்லது கள்ள நோட்டா என்று எளிதில் கண்டுபிடித்து விடலாம்.
 
 

நன்றி: Puthiyathalaimurai